உள்ளடக்கத்துக்குச் செல்

வர்சா தோசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வர்சா தோசி
சட்டமன்ற உறுப்பினர்-குசராத்து சட்டமன்றம்
பதவியில்
2007–2017
முன்னையவர்தன்ராஜ்பாய் கேளா
பின்னவர்ஜெகதீசு மக்வானா
தொகுதிவாத்வான்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

வர்சா தோசி (Varsa Doshi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் குசராத்து சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்தவர். இவர் குசராத்து சட்டமன்றத்தில் வாத்வான் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 2007 முதல் 2017வரை இருந்துள்ளார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "TWELFTH GUJARAT LEGISLATIVE ASSEMBLY". Gujarat Vidhan Sabha. Archived from the original on 26 December 2018. Retrieved 19 May 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்சா_தோசி&oldid=4395531" இலிருந்து மீள்விக்கப்பட்டது