உள்ளடக்கத்துக்குச் செல்

வரோரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வரோரா சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 75
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்சந்திரபூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிசந்திரப்பூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கரண் சஞ்சய் தியோட்டலே
கட்சிபாஜக

வரோரா சட்டமன்றத் தொகுதி (Warora Assembly Constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இதந் தொகுதியானது சந்திரபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆறு தொகுதிகளில் ஒன்றாகும்.இது 2008 ஆம் ஆண்டு பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லை நிர்ணய ஆணை நிறைவேற்றப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்டது.[1] வரோரா, சந்திரபூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 தாதாசாகேப் தியோட்டலே இந்திய தேசிய காங்கிரசு
1967
1972
1978 நீலகந்த்ராவ் யஷ்வந்த்ராவ் ஷிண்டே இந்திய தேசிய காங்கிரசு (இ)
1980 தாதாசாகேப் தியோட்டலே
1985 மொரேசுவர் விதல்ராவ் தெமுர்டே சுயேச்சை
1990 ஜனதா தளம்
1995 சஞ்சய் வாமன்ராவ் தியோட்டலே இந்திய தேசிய காங்கிரசு
1999
2004
2009 சஞ்சய் வாமன்ராவ் தியோட்டலே இந்திய தேசிய காங்கிரசு
2014 சுரேசு தநோர்கர் சிவ சேனா
2019 பிரதிபா தநோர்கர் இந்திய தேசிய காங்கிரசு
2024 கரண் சஞ்சய் தியோட்டலே பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: வரோரா[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க கரண் சஞ்சய் டியோடேல் 65170 32.86
சுயேச்சை முகேஷ் மனோஜ் ஜிவ்டோட் 49720 25.07
வாக்கு வித்தியாசம் 15450
பதிவான வாக்குகள் 198353
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

வெளியிணைப்புகள்

[தொகு]

இந்திய தேர்தல் ஆணையம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
  2. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2024-12-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரோரா_சட்டமன்றத்_தொகுதி&oldid=4209815" இலிருந்து மீள்விக்கப்பட்டது