வரை அச்சு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

வரை அச்சு எனப்படுவது ஒரு தட்டையான தடித்த பொருளின் மீது ஒரு சித்திரத்தை வரைந்து அதை வெட்டி அகற்றிய பின்னர் ஏற்படும் துளையினூடாக சாயங்களைப் பூசுவது மூலம் அச்சித்திரத்தை என்னொரு பொருளின் மீது பதித்தலாகும். இவ்வாறான ஸ்ரென்சில் தாள்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
பதித்தல் செய்முறை[தொகு]
தேவையான பொருட்கள்[தொகு]
- பிரிஸ்டல் அட்டைத்துண்டு/ x-ray தாள்
- கூறிய வெட்டு அலகு
- சித்திரம்
செய்முறை[தொகு]
- முதலில் இலட்சனையை வரைந்து கொள்ளுங்கள்.
- தகடு மற்றும் இலட்சனை ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாது வெட்டி அகற்றக் கூடியவாறு இலச்சினையை வரைந்து கொள்ளல்.
- அதை வெட்டி அகற்றல்.
- அச் சித்திரத்தை அச்சுப்பத்தித்தல்.