உள்ளடக்கத்துக்குச் செல்

வரைவு:சென்னைப் பத்திகையாளர் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னைப் பத்திரிகையாளர் சங்கம்
Founded1954
Countryஇந்தியா
Affiliationதனி அமைப்பு
Office locationசிந்தாதிரிப்பேட்டை, சென்னை, இந்தியா

சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் (Madras Union of Journalists) என்பது சென்னையில் உள்ள பத்திரிகையாளர்களின் ஒரு கூட்டமைப்பாகும்.[1][2] இது 1954 ஆம் ஆண்டு பத்திரிகையாளர்கள் நலனைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட அரசு சார்பற்ற அமைப்பாகும்.

முன்னாள் பொதுச் செயலாளராக ஆர். மோகன் இருந்துள்ளார்.[3] இச்சங்கத்தின் தலைவராக எல்.ஆர். சங்கரும் பொதுச்செயலாளராக வி. மணிமாறமும் இருந்துள்ளனர். 2025 செப்டம்பர் 14 இல் சங்கத் தேர்தலுக்குப் பிறகு வி. செல்வின் வினோத்குமார் இதன் தலைவராகவும் பி.கோபி இதன் பொதுச் செயலாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

மேற்கோள்கள்

[தொகு]