வரைவு:இந்துஜா ரவிசந்திரன்
இந்துஜா இரவிச்சந்திரன் | |
|---|---|
இந்துஜா -2019-இல் | |
| பிறப்பு | 1 ஆகத்து 1994 வேலூர், தமிழ்நாடு, இந்தியா |
| படித்த கல்வி நிறுவனங்கள் | வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் |
| பணி |
|
| செயற்பாட்டுக் காலம் | 2017–முதல் |
இந்துஜா இரவிச்சந்திரன் (Indhuja Ravichandran) தமிழ் படங்களில் நடிக்கும் ஓர் இந்திய நடிகை ஆவார். மேயாத மான் (2017), மெர்குரி (2018), 60 வயது மணிராம் (2018), பிகில் (2019), பார்க்கிங் (2023)[1]ஆகிய திரைப்படங்களில் நடிப்பதற்காக இவர் அறிமுகபடுதப்பட்டார்.
வாழ்க்கை வரலாறு
[தொகு]இந்துஜா இவிச்சந்திரன் தமிழ்நாட்டில் வேலூரில் பிறந்து வளர்ந்தார். வேலூரில் உள்ள செவன்த்டே அட்வென்டிஸ்ட் மேட் மேனிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார்.[2] வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மென்பொருள் பொறியியலில் பட்டம் பெற்றார். பட்டப்படிப்பைத் தொடரும் போது, இவர் பல வடிவழகிப் பணிகளைச் செய்தார். வெவ்வேறு வேடங்களுக்கான திறனில் தேர்வுசெய்யப்பட்டார். மேலும் கல்லூரியிலும் கல்லூரிக்கு வெளியேயும் பல்வேறு கல்லூரி விழாக்களுக்காக பல குறும்படங்களில் நடித்தார். இவரது திறன் தேர்வுனின் போது கார்த்திக் சுப்புராஜால் அடையாளங் காணப்பட்டு, இறுதியில் மேயாத மான் திரைப்படத்தில் அறிமுகமானார். இதில் இவர் வைபவின் சகோதரியாக நடித்தார். டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான இந்தப் படத்தின் விமர்சனத்தில், எம். சுகந்த், இவர் "மிகவும் ஈர்க்கக்கூடிய அறிமுகத்தை" செய்ததாகக் கூறினார்.[3] 2019ஆம் ஆண்டில், இவர் பிகில் திரைப்படத்தில் நடித்தார். இதில் இவர் ஒரு பெண் கால்பந்து வீராங்கனையாக நடித்தார்.[4]
Films
[தொகு]| Denotes films that have not yet been released |
| ஆண்டு | படம் | கதாபாத்திரம் | குறிப்பு |
|---|---|---|---|
| 2017 | மேயாத மான் | Sudar Vizhi | |
| 2018 | மெர்க்குரி | Meera | Silent Film |
| 60 வயது மாநிறம் | Dr. Archana | ||
| பில்லா பாண்டி | Jaya Lakshmi | [5] | |
| 2019 | பூமராங் | Maya | |
| மகாமுனி | Vijaya Lakshmi "Viji" | ||
| சூப்பர் டூப்பர் | Sherin | ||
| பிகில் | Vembu | ||
| 2020 | மூக்குத்தி அம்மன் | Bride | Cameo Appearance[6] |
| 2022 | நானே வருவேன் | Bhuvana | [7] |
| 2023 | பார்க்கிங் | Aadhika | [8] |
| TBA | காக்கி |
அறிவிக்கப்படும் | Filming[9] |
| ரவி தேஜா |
வார்ப்புரு:Tba | Delayed[10] |
தொலைக்காட்சித் தொடர்
[தொகு]| ஆண்டு | தலைப்பு | கதாபாத்திரம் | அலைவரிசை | குறிப்பு | மேற்கோள் |
|---|---|---|---|---|---|
| 2023 | பிக் பாஸ் தமிழ் 7 | விருந்தினர் | விஜய் தொலைக்காட்சி | Parking movie promotion | [11] |
வலைத்தொடர்
[தொகு]| ஆண்டு | தலைப்பு | கதாபாத்திரம் | தளம் | குறிப்பு |
|---|---|---|---|---|
| 2019 | Thiravam | Sahana | ZEE5 | [12] |
குறும்படம்
[தொகு]- Magavu[13]
விருது
[தொகு]| ஆண்டு | திரைப்பகும் | விருது | பிரிவு | முடிவு | மேற். |
|---|---|---|---|---|---|
| 2017 | மேயாத மான் | ஆனந்த விகடன் சினிமா விருதுகள் | சிறந்த துணைக் கதாபாத்திரம் | வெற்றி | |
| விஜய் விருதுகள் | பரிந்துரை | ||||
| 7th South Indian International Movie Awards | பரிந்துரை | ||||
| 2019 | மகாமுனி | 9th South Indian International Movie Awards | Best Supporting Actress - Tamil | வெற்றி | [14] |
| எடிசன் விருது | Best Actress | பரிந்துரை |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "I enjoy memes as much as the creators and audience do: Indhuja". The Times of India. 30 October 2019.
- ↑ "Indhuja Ravichandran - IMDb". IMDb.
- ↑ "Meyaadha Maan Review {3.5/5}: Many scenes go on far longer than they should and make us wish they had been tightly written and edited". The Times of India.
- ↑ "Meyaadha Maan Review {3.5/5}: Many scenes go on far longer than they should and make us wish they had been tightly written and edited". The Times of India.
- ↑ "'மேயாத மான்' தங்கச்சி இப்போ ஹீரோயின் ஆகியாச்சு!". Samayam Tamil. 12 November 2017.
- ↑ "Indhuja plays a cameo in Nayanthara's 'Mookuthi Amman'". The Times of India. 7 January 2020.
- ↑ "Dhanush's Naane Varuven clears censor board with UA certificate". The Indian Express (in ஆங்கிலம்). 2022-09-22. Retrieved 2022-09-23.
- ↑ "'Parking' to 'Annapoorani': Tamil movies that are releasing on December 1". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/parking-to-annapoorani-tamil-movies-that-are-releasing-on-december-1/photostory/105563748.cms?from=mdr.
- ↑ "Indhuja to romance Vijay Antony". Deccan Chronicle. 23 August 2019.
- ↑ "'RT4GM': Ravi Teja-Gopichand Malineni film goes on floors" (in en-IN). The Hindu. 2023-10-26. https://www.thehindu.com/entertainment/movies/rt4gm-ravi-teja-gopichand-malineni-film-goes-on-floors/article67460992.ece.
- ↑ "Bigg Boss Tamil 7: Actress Indhuja Ravichandran graces the house as a special guest for movie promotion". The Times of India. 2023-11-28. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/bigg-boss-tamil-7-actress-indhuja-ravichandran-graces-the-house-as-a-special-guest-for-movie-promotion/articleshow/105564606.cms.
- ↑ "impression: Prasanna shines in his digital debut that keeps you on your toes". The Indian Express. 2019. Retrieved 2021-06-09.
- ↑ https://www.youtube.com/watch?v=TABxdA8Zc4o
- ↑ "Dhanush, Manju Warrier, Chetan Kumar, others: SIIMA Awards announces nominees". The News Minute (in ஆங்கிலம்). 2021-08-28. Retrieved 2021-09-06.