வரைகலை மென்பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வரைகலை வடிவங்களை கணியினூடாக உருவாக்க பயன்படும் மென்பொருட்கள் வரைகலை மென்பொருட்கள் எனப்படும்.

கணினி வரைகலைகளை இரண்டு தொகுதிகளாக பாகுபடுத்தலாம். அவையாவன: பரவு வரைகலை (Raster graphic) மற்றும் காவி வரைகலை (Vector graphic) இவற்றினை ஆக்க தனித்தனியான வரைகலை மென்பொருட்கள் காணப்படுகின்றன. சில மென்பொருட்கள் இரண்டு வரைகலை வடிவங்களையும் ஆக்க வல்லன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வரைகலை_மென்பொருள்&oldid=1677628" இலிருந்து மீள்விக்கப்பட்டது