வரைகலை அமைப்புகள்(கிராபிக் ஆர்கனைசர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வரைகலை அமைப்புகள்


வரைகலை அமைப்புகள் என்பது ஒரு பாடப்பொருளை வரைகலைமுறையை பயன்படுத்தி முறைபடுத்தப்பட்டு மாணவர்கள் எளிதாக ககற்றுக்ககொள்ள உதவும் முறையாகும்.

வரைகலை அமைப்பினை பற்றி ஹெர்பார் ஸ்பென்ஸர் கூறியதாவது[தொகு]

 1. தொிந்தவற்றில் இருந்து தொியாதவற்றிற்குப் போதல்(known to unknown)
 2. எளிமையிலிருந்து சிக்கலுக்கு போதல்(Simple to complex)
 3. குறிப்பிட்டவற்றிலிருந்து பொதுமைப்படுத்துதல்
 4. காட்சிப்பொருள் மூலமாகக் கருத்துப்பொருள் அறிதல்.(Concrete to abstract)

வரைகலை அமைப்பின் வகைகள்[தொகு]

 1. வரைகலை வாிசை அமைப்புகள்(Hierarchial Graphic Organizers)
 2. வரைகலை சங்கிலி அமைப்பு(Chain Graphic Organizers)
 3. வரைகலை அணி அமைப்பு(Matrix Graphic Organizers)
 4. வரைகலை வலை அமைப்பு(Spider Graphic Organizers)
 5. வரைகலை செடி அமைப்பு(Tree Graphic Organizers)
 6. வரைகலை வெண்பட அமைப்பு(Venn Diagram Graphic Organizers)

வரைகலை அமைப்பின் முக்கியத்துவம்[தொகு]

படைப்பாற்றல் மற்றும் நம்பகத் தன்மையுள்ள வரைகலை அமைப்புகளை தொடக்கநிலையிலேயே பயன்படுத்துவது சிறந்ததாகும். வரைகலை அமைப்புக்களை மாணவர்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் கணிதப் பாடப்பொருளை முறையாக மனதில் பதிய வைக்க முடியும்.

வரைகலை அமைப்பின் உட்கூறுகள்[தொகு]

 1. தொடர்ச்சியான வரைகலை
 2. கோர்வையான வரைகலை
 3. ஒருங்கமைக்கப்பட்ட வரைகலை
 • ஆசிாியர்-நோிடை அணுகுமுறை
 • மாணவர் நோிடை அணுகுமுறை

வரைகலை அமைப்பு வளர்ச்சியில் கணினியின் பங்கு[தொகு]

வரைகலை அமைப்பு வளர்ச்சியில் கணினியின் பங்கு மகத்தானது. ஆசிாியர்கள் வரைகலை அமைப்பை முறைப்படுத்தப்பட்ட பல உட்கூறுகளாக கொண்டு அனிமேசன், பின்னனி விளக்க உரை, காட்சிகள் ஆகியவற்றின் மூலம் வலைகலை அமைப்பைக் கொண்டு கணிதம் கற்பிக்க முடியும். இவற்றை மின் வரைகலை அமைப்பு என்று கூறலாம்.எ.டு. ஜாவா ஆப்லெட்ஸ், WWW.inspiration.com. ஆகிய முகவாிகளில் வரைகலைப் பற்றி அறியலாம்.

மேற்கோள்கள்[தொகு]

 • "Instructional Strategies Online - Graphic Organizers {waves}". Olc.spsd.sk.ca. 1999-01-01. Archived from the original on 2013-03-10. Retrieved 2012-10-13.
 • Compare: "50 Uses of Graphic Organizers and Rubric". University of Wisconsin Stout: School of Education. University of Wisconsin. Retrieved 2016-08-12.
 • Graphic Organizers: A Review of Scientifically Based Research, The Institute for the Advancement of Research in Education at AEL

வெளி இணைப்புகள்[தொகு]

<Printable Graphic Organizers></http://www.studenthandouts.com/graphicorganizers.htm>

<Graphic Organizers></http://www.educationoasis.com/curriculum/graphic_organizers.htm>

<Software for information organization></http://www.mind-mapping.org/>