வருண் தாக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வருண் தாக்கர் (Varun Thakkar, பிறப்பு: 10, பிப்ரவரி, 1995 தமிழ்நாடு ) என்பவர் ஒரு இந்திய தொழில்முறை படகோட்டி ஆவார். இவர் தற்போது லேசர் ஸ்டாண்டர்ட் மற்றும் ரெகாட்டா பிரிவில் சர்வதேச அளவில் இந்தியாவின் சார்பில் போட்டியிருகிறார். [1]

தொழில்[தொகு]

2021 ஆம் ஆண்டில், ஓமானின், முசானாவின் மில்லினியம் ரிசார்ட்டில் நடந்த 2021 முஸ்சன்னா ஓபன் பாய்மரப் படகு போட்டியில் 49 இஆர் பிரிவு போட்டியில் கலந்துகொண்டு முதல் இடத்தைப் பெற்றார். [2] மேலும் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடந்த 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கத்தை வென்றார். [3] [4]

2020 கோடை ஒலிம்பிக்[தொகு]

வருண் ஓமானின் முசானாவில் நடைபெற்ற 2021 முசானா ஓபன் (ஆசியா மற்றும் ஆபிரிக்கா ஒலிம்பிக் தகுதி) போட்டியில் முதலாவது இடத்தைப் பிடித்த கணபதி ஒலிம்பிக் விளையாட்டுகள் 2020 க்கு செல்ல இருக்கிறார். அதன்படி இவர் ஜப்பானின், டோக்கியோவில் நடக்கவிருக்கும் 2021 கோடைகால ஒலிம்பிக்கில் படகோட்டத்தில் ஸ்கிஃப் - 49 இஆர் பிரிவில் இந்திய அணியின் சார்பில் கலந்துகொள்கிறார். [5] [6] [7]

போட்டிகள் பதிவு[தொகு]

INTERNATIONAL EVENTS
ஆண்டு போட்டி இடம் நிலை
2021 2021 முசானா ஓபன் சாம்பியன்சிப் ஓமன்  ஓமான் 1
2019 49 இ ஆர் உலக சாம்பியன்சிப் 2019 ஆக்லாந்து  நியூசிலாந்து 65
2019 2019 ஓசியானியா சாம்பியன்சிப் ஆக்லாந்து  நியூசிலாந்து 39
2019 49 இஆர் ஆசிய சாம்பியன்சிப் 2019 அபுதாபி  ஐக்கிய அரபு அமீரகம் 2
2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018 ஜகார்த்தா  இந்தோனேசியா 3
2017 17 வது ஆசிய படகோட்ட சாம்பியன்சிப் ஜகார்த்தா  இந்தோனேசியா 1

குறிப்புகள்[தொகு]

  1. "WHEN 'AVERAGE STUDENT' VARUN THAKKAR FOUND AN AVENUE TO EXCEL IN SAILING!". https://olympics.com/en/featured-news/when-average-student-varun-thakkar-found-an-avenue-to-excel-in-sailing. 
  2. "Mussanah Open Championship 2021 Results". omansail. https://www.omansail.com/mussanah-open-championship-2021-results. 
  3. "Winds of victory in their sail: Meet the Chennai boys who won a bronze medal at the Asian Games". The Hindu News. https://www.thehindu.com/sport/other-sports/meet-the-chennai-boys-who-won-a-bronze-at-the-asian-games/article24934726.ece. 
  4. "From rival to coach: Olympic champ Warrer helping Ganapathy and Thakkar's quest for gold". ESPN News. https://www.espn.in/espn/story/_/id/24390910/asian-games-2018-olympic-sailing-champion-jonas-warrer-helping-kc-ganapathy-varun-thakkar-their-quest-gold. 
  5. "India's KC Ganapathy, Varun Thakkar qualify for Olympics in sailing". Business Standard News. https://www.business-standard.com/article/sports/india-s-kc-ganapathy-varun-thakkar-qualify-for-olympics-in-sailing-121040801263_1.html. 
  6. "IIndian sailing duo of Varun Thakkar and KC Ganapathy want to hire coach Ian Stuart Warren's services for Olympics". Times of India News. https://timesofindia.indiatimes.com/sports/more-sports/others/indian-sailing-duo-of-varun-thakkar-and-kc-ganapathy-want-to-hire-coach-ian-stuart-warrens-services-for-olympics/articleshow/82407148.cms. 
  7. "Sailors Varun Thakkar, KC Ganapathy banking on their partnership to bring medal from Tokyo". ANI News. https://www.aninews.in/news/sports/others/sailors-varun-thakkar-kc-ganapathy-banking-on-their-partnership-to-bring-medal-from-tokyo20210505193056/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வருண்_தாக்கர்&oldid=3190020" இலிருந்து மீள்விக்கப்பட்டது