உள்ளடக்கத்துக்குச் செல்

வரி மார்பு கூன்வாள் சிலம்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வரி மார்பு கூன்வாள் சிலம்பன்
நேபாளம் நாகர்கோட்டில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
திமாலிடே
பேரினம்:
போமாதோரிங்கசு
இனம்:
போ. ரூபிகோலிசு
இருசொற் பெயரீடு
போமாதோரிங்கசு ரூபிகோலிசு
கோட்ஜ்சன், 1836
வரி மார்பு கூன்வாள் சிலம்பன், அருணாசல பிரதேசத்தின் பைசாகியில்

வரி மார்பு கூன்வாள் சிலம்பன் (Streak-breasted scimitar babler) என்பது திமாலிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும்.

கோனோமா இயற்கை பாதுகாப்பு மற்றும் திராகோபன் சரணாலயத்தில் (நாகாலாந்து, இந்தியா)

இது வங்கதேசம், பூட்டான், சீனா, இந்தியா, லாவோஸ், மியான்மர், நேபாளம் மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகளாகும்.

இது மற்ற சிற்றினங்களுடன் கலப்பு மந்தைகளை உருவாக்குகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  • Collar, N. J. & Robson, C. 2007. Family Timaliidae (Babblers) pp. 70 – 291 in; del Hoyo, J., Elliott, A. & Christie, D.A. eds. Handbook of the Birds of the World, Vol. 12. Picathartes to Tits and Chickadees. Lynx Edicions, Barcelona.