வரிஞ்சம் சுப்ரமணிய சுவாமி கோவில்
தோற்றம்
| வரிஞ்சம் சுப்ரமணிய சுவாமி கோவில் | |
|---|---|
| அமைவிடம் | |
| நாடு: | |
| மாநிலம்: | கேரளம் |
| மாவட்டம்: | கொல்லம் |
| அமைவு: | நடக்கல், சாத்தன்னூர் |
| ஏற்றம்: | 72.57 m (238 அடி) |
| ஆள்கூறுகள்: | 8°51′09″N 76°44′22″E / 8.85250°N 76.73944°E |
| கோயில் தகவல்கள் | |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | கேரளக் கட்டடக்கலை |
வாரிஞ்சம் ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமி கோயில்[1] (Varinjam Sree Subramanya Swamy Temple) என்பது இந்தியாவின் கேரளத்தின், கொல்லம், சாத்தன்னூரில் இருந்து 3.6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள புகழ்பெற்ற முருகன் கோயிலாகும்.[2]