உள்ளடக்கத்துக்குச் செல்

வரிசைமுறை – கட்டுப்பாட்டிலுள்ள பலபடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வரிசைமுறை – கட்டுப்பாட்டிலுள்ள பலபடிகள் (Sequence-controlled polymers) என்பவை வெவ்வேறு வேதியியல் இயல்பைக் கொண்டுள்ள ஒற்றைப்படிகள் ஓர் ஒழுங்கு வரிசைமுறையில் இணைந்து காணப்படும் பெருமூலக்கூறுகளாகும்[1] . உதாரணமாக,டிஎன்ஏ, ஆர்.என்.ஏ மற்றும் புரதங்கள் போன்ற உயிரியல் பலபடிகளில், ஒற்றைப்படிகள் ஓர் ஒழுங்கு வரிசை கட்டுப்பாட்டு முறையில் அமைந்துள்ளன. இயற்கை வரிசைமுறையில் அமையாதவை என வரையறுக்கப்பட்ட பலபடிகளையும் திண்ம நிலை தொகுப்புகள் என்ற செயற்கை முறையில் தயாரிக்க முடியும்.

இவற்றையும் காண்க

[தொகு]

பலபடி
பலபடி அறிவியல்
பலபடி வேதியியல்
பலபடி இயற்பியல்
பலபடி பொறியியல்
வேதியியல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lutz, J.-F.; Ouchi, M.; Liu, D. R.; Sawamoto, M. (9 August 2013). "Sequence-Controlled Polymers". Science 341 (6146): 1238149. doi:10.1126/science.1238149. http://www.sciencemag.org/content/341/6146/1238149.full?sid=28388391-116c-4ec6-9d5a-2e098065395b. பார்த்த நாள்: 21 October 2013.