வரிசைப் பட்டியல் (பயனர் இடைமுகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வரிசைப் பட்டியல்

வரிசைப் பட்டியல் தரவுகளை காட்சிப்படுத்தப் பயன்படும் ஒரு முக்கிய பயனர் இடைமுகக் கூறு ஆகும். வரிசைகளாகவும், நிரல்களாகவும் பல விடயங்களைப் பாக்க, தேட, திருத்த இது பயன்படுகிறது. பல நிரல் மொழிகள் வரிசைப் பட்டியல்களை எளிமையாக உருவாக்க நிரலகங்களைக் கொண்டுள்ளன.