வரிசைப் பட்டியல்
வரிசைப் பட்டியல் என்பது தரவுகளை ஒழுங்கமைத்து காட்சிப்படுத்த உதவும் ஒரு தகவல் வெளிப்படுத்தல் முறையாகும். வரிசைப் பட்டியல்கள் தொடர்பாடல், ஆய்வு, தரவு பகுப்பாய்வு துறைகளில் பரந்த பயன்பாட்டில் இருக்கின்றன. ஒரு வரிசைப் பட்டியல் வரிசைகளையும், நிரல்களையும் கொண்டிருக்கிறது.
இதனை அட்டவணை என்றும் கூறுவர். நூலக அறிவியலில் புத்தகப் பட்டி அட்டவணை என்பர்.