உள்ளடக்கத்துக்குச் செல்

வரிக் குக்குறுவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வரிக் குக்குறுவான்
அத்தி மரத்தில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
மெகலைமிடே
பேரினம்:
சைலோபோகன்
இனம்:
சை. லைனேட்டசு
இருசொற் பெயரீடு
சைலோபோகன் லைனேட்டசு
வெயோலட், 1816
வேறு பெயர்கள்

மேகாலைமா லைனேட்டசு

வரிக் குக்குறுவான் (Lineated barbet)(சைலோபோகன் லைனேட்டசு) என்பது மெகலைமிடே குடும்பத்தினைச் சார்ந்த குக்குறுவான் பறவைச் சிற்றினமாகும். இது தென்கிழக்கு ஆசியாவிலுள்ள பிரம்மபுத்திரா ஆற்றுப் படுகையான தெராய் பகுதியில் காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[1] இது பழந்தின்னி வகையினது. மரத்தின் தண்டுகளின் துளைகளில் கூடுகளை அமைக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 BirdLife International (2016). "Psilopogon lineatus". IUCN Red List of Threatened Species 2016: e.T22681600A92912944. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22681600A92912944.en. https://www.iucnredlist.org/species/22681600/92912944. பார்த்த நாள்: 19 November 2021. 

வெளி இணைப்புகள்

[தொகு]
  • BirdLife International (2019). "Lineated Barbet Psilopogon lineatus".
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரிக்_குக்குறுவான்&oldid=3757883" இலிருந்து மீள்விக்கப்பட்டது