வராவோ மொழி
Appearance
வராவோ | |
---|---|
நாடு(கள்) | வெனிசுவேலா, கயானா, சூரினாம் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 28,000 வெனிசுவேலாவில் (2007)[1] வேறிடங்களில் சிறு தொகையினர் |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | wba |
மொழிக் குறிப்பு | wara1303[2] |
வராவோ மொழி (Warao language) வாராவோ மக்களால் பேசப்படுகின்ற மொழி. இம்மக்கள் வடக்கு வெனிசுவேலா, கயானா, சுரினாம் ஆகிய நாடுகளில் வாழுகின்றனர். 2007 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணிப்பின்படி வெனிசுவேலாவில் இம்மொழியைப் பேசும் 28,100 மக்கள் உள்ளனர். இவர்கள் வடகிழக்கு வெனிசுவேலாவின் ஒரினோக்கோ கழிமுகப் பகுதியில் வாழ்கின்றனர். இவர்களுடன், மேற்குக் கயானா, சூரினாம் ஆகிய நாடுகளில் சிறு தொகையானோர் இம்மொழியைப் பேசுகின்றனர்.[3] இது உலகில் மிக அரிதாகக் காணப்படும் செ.எ.ப சொல்லொழுங்கு கொண்ட ஒரு மொழி.[4] வராவோ மொழி அது வழங்கும் பகுதியிலோ அல்லது வேறெங்குமோ உள்ள எந்த மொழியுடனும் தொடர்பு அற்ற தனி மொழியாகக் காணப்படுகிறது..[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Warao | Ethnologue". பார்க்கப்பட்ட நாள் 11 சூலை 2015.
- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Warao". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ "WARAO: a language of Venezuela", Ethnologue: Languages of the World, 14th Edition, 2000
- ↑ Andrés Romero-Figueroa, "OSV as the basic order in Warao", Lingua Volume 66, Issues 2-3, July 1985, Pages 115-134
- ↑ Campbell & Grondona, 2012, The Indigenous Languages of South America: A Comprehensive Guide