உள்ளடக்கத்துக்குச் செல்

வரலாற்று ஆவணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெரிக்க விடுதலைச் சான்றுரை
அமெரிக்க நூலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விவிலியம்

வரலாற்று ஆவணம் (Historical document) என்பது ஒரு நபர், இடம் அல்லது நிகழ்வைப் பற்றிய முக்கியமான வரலாற்று தகவலைக் கொண்டிருக்கும் அசல் ஆவணங்கள் ஆகும். இவைகள் வரலாற்றை அறிவதற்கு உதவும் மூல ஆதாரங்களாக செயல்படுகின்றன. இவ்வாறான வரலாற்று ஆவணங்கள் முறையாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கலாம் அல்லது யதேச்சையாக உருவாக்கப்பட்டிருக்கலாம். செப்புப் பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், கல்வெட்டுகள், அகழாய்வில் கிடைக்கப்பெறும் புதைபொருட்கள் போன்றவை சில வரலாற்று ஆவணங்கள் ஆகும்.[1]

குறிப்பிடத்தக்க வரலாற்று ஆவணங்கள் சில: அரசர்கள் செயல்கள், சட்டங்கள், போர்களின் கணக்குகள் . இந்த ஆவணங்கள் வரலாற்று நலன்களைப் பெற்றிருந்தாலும், சாதாரண மக்களுடைய அன்றாட வாழ்க்கையை அல்லது சமுதாயம் செயல்பட்ட விதம் பற்றிய விவரங்கள் அவ்வளவாக இல்லை. பொதுவாக மனிதர்களின் தினசரி வாழ்க்கையை விவரிக்கும் ஆவணங்கள், வரலாற்று அறிஞர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பொதுவாக ஆர்வம் காட்டுகிறார்கள்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Exploring Daily Life throughout History: How Did They Live?". Enoch Pratt Free Library.

இதனையும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரலாற்று_ஆவணம்&oldid=3729946" இலிருந்து மீள்விக்கப்பட்டது