வரத பண்டிதர்
Appearance
வரத பண்டிதர் (1656 - 1716) யாழ்ப்பாணத்திலுள்ள சுன்னாகத்தைச் சேர்ந்த அரங்கநாதையர் என்பவரின் மகன். இலக்கியம், இலக்கணம், மருத்துவம் முதலியவற்றிற் சிறந்த புலமை படைத்தவர்.
இவரது செய்யுள் நூல்கள்
[தொகு]- சிவராத்திரிப் புராணம்
- ஏகாதசிப் புராணம்
- அமுதாகரம்
- கிள்ளைவிடுதூது
- பிள்ளையார் கதை (நூல்)