வரட்டாறு (கேரளா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வரட்டாறு (Varattar River) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஓடும் ஒரு ஆறு ஆகும். இது கல்பாத்திப்புழா ஆற்றின் கிளை ஆறுகளில் ஒன்றாகும். கல்பாத்திபுழா கேரளாவின் இரண்டாவது நீளமான ஆறான பாரதப்புழா ஆற்றின் முக்கிய துணை நதிகளில் ஒன்றாகும்.[1]

மேலும் பார்க்கவும்[தொகு]

கல்பாத்திபுழா ஆற்றின் பிற துணை ஆறுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வரட்டாறு_(கேரளா)&oldid=3392811" இருந்து மீள்விக்கப்பட்டது