வள்ளிமதுரை அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வரட்டாறு அணை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வள்ளிமதுரை அணை என்பது தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு அணையாகும்.[1] இது வரட்டாற்று நீரை பாசனத்திற்குப் பயன்படுத்திக்கொள்ள, சித்தேரி மலையின் அடிவார கிராமமான வள்ளிமதுரையில், வரட்டாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த இணையின் பாரசனப் பரப்பானது 5108 ஏக்கர் ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 எஸ். ராஜா செல்வம் (10 சூன் 2019). "பருவமழையால் நடப்பு ஆண்டில் அணைகள் முழுமையாக நிரம்புமா? தரும்புரி மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு". செயத்தி. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 12 சூன் 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளிமதுரை_அணை&oldid=3578217" இலிருந்து மீள்விக்கப்பட்டது