வரகால்பட்டு பத்திரகாளியம்மன் உடனுறை வீரபத்திர சுவாமி திருக்கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வரகால்பட்டு பத்திரகாளியம்மன் உடனுறை வீரபத்திர சுவாமி திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):அருள்மிகு பத்திரகாளி அம்மன் சமேத வீரபத்திர சுவாமி சன்னதி
பெயர்:வரகால்பட்டு பத்திரகாளியம்மன் உடனுறை வீரபத்திர சுவாமி திருக்கோயில்
ஆங்கிலம்:Sri Pathirakaali Amman, Lord Veerabhadra Swamy temple
அமைவிடம்
ஊர்:வரகால்பட்டு
மாவட்டம்:கடலூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வீரபத்திரர்
தாயார்:பத்திரகாளியம்மன்
வரலாறு
நிறுவிய நாள்:ம் நூற்றாண்டு

வரகால்பட்டு பத்திரகாளியம்மன் உடனுறை வீரபத்திரசுவாமி திருக்கோயில் (அருள்மிகு பத்திரகாளி அம்மன் சமேத வீரபத்திர சுவாமி சன்னதி), தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோவில் ஆகும். இது கடலூரில் இருந்து 7 கிமீ தொலைவில் உள்ள வரகால்பட்டு என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.11°45′54″N 79°41′56″E / 11.765064°N 79.698764°E / 11.765064; 79.698764

அருள்மிகு பத்திரகாளி அம்மன் சமேத வீரபத்திர சுவாமி கோயில்
அருள்மிகு பத்திரகாளி அம்மன் சமேத வீரபத்திர சுவாமி கோயில்

கட்டிட அமைப்பு[தொகு]

தெய்வங்கள்

  • வரசித்தி விநாயகர்
  • வீரபத்திரர்
  • பத்திரகாளியம்மன்
  • தண்டாயுதபாணி
  • சுந்தரேஸ்வரர்
  • பிரபலநாயகி
  • சூரியன்
  • தட்சணாமுர்த்தி
  • மகா கணபதி
  • நாகராஜர்
  • வள்ளி தேவசேனு உடனுறை செல்வ முத்துக்குமார சுவாமி
  • மகாலட்சுமி
  • நவசக்தி துர்க்கை
  • சண்டிகேஸ்வரர்
  • சிவகாமி சுந்தரி உடனுறை அனந்த நடராஜர்
  • நவகிரகம்
  • நால்வர் - திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்
  • காலபைரவர்

புராண வரலாறு[தொகு]

வழிபாட்டு முறைகளும் திருவிழாக்களும்[தொகு]

குடமுழுக்கு நாள்[தொகு]

குடமுழுக்கு அல்லது கும்பாபிசேக நாள்: 11 செப்டம்பர் 2014

அருள்மிகு பத்திரகாளி அம்மன் சமேத வீரபத்திர சுவாமி கோயில், குடமுழுக்கு 2014

படங்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sri Virabhadra Swamy Temple
என்பதில் ஊடகங்கள் உள்ளன.