வயிற்றுக் காசநோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வயிற்றுக் காசநோய் என்பது வயிற்றில் உள்ளே உள்ள அனைத்து உறுப்புகளின் (இரைப்பை, சிறுகுடல், பெரிடோனியம், கல்லீரல், மண்ணீரல் முதலியன) காசநோயும் அடங்கும் என்றாலும் பெருமளவில் பாதிக்கப் படக்கூடிய சிறுகுடல் காசநோயைப் பற்றியே அதிகமாகக் குறிப்பிடலாம். இதை ஹோம் செல்லர்ஸ் லிவிங்ஸ்டன் என்போர் மூன்று வகையாகப் பிரிக்கின்றனர். அவை சிறுகுடல் காசம், பெரிடோனிய காசம், நிணக்கட்டிக்[1] காசம் என்பன.

  1. அறிவியல் களஞ்சியம் - தொகுதி 18 - பக்கம் 427 - தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு 344 - நவம்பர் 2009. [[பகுப்பு: திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வயிற்றுக்_காசநோய்&oldid=3600155" இலிருந்து மீள்விக்கப்பட்டது