வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் (நூல்)
தோற்றம்
வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் | |
| நூலாசிரியர் | கோ. நம்மாழ்வார் |
|---|---|
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| வகை | விவசாயம் |
வெளியிடப்பட்ட நாள் | 2012 |
வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் கோ. நம்மாழ்வாரின் 25-வது புத்தகம் இது. இதில் 30 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.