வயிறு (சீன மருத்துவம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வயிறு (Stomach) என்பது மேற்கத்திய மருத்துவ கருத்தியலில் இருந்து வேறுபட்டு பாரம்பரிய சீன மருத்துவத்தின் ஒரு கருத்தியலாக வயிற்றுடன் கூடிய உடற்கூறு உறுப்பைக் காட்டிலும் ஒன்றோடொன்று தொடர்புடைய பகுதிகளை விவரிக்கும் ஒரு வழிமுறையாகும்.

வயிறு மற்றும் அதன் இணை உறுப்பு மண்ணீரலானது பஞ்ச பூதங்களில் பூமியுடன் தொடர்பு படுத்தப்பட்டு கவலை மற்றும் மன அழுத்தம் போன்ற உணர்வுகளுடனும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.