வம்ச விளக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வம்ச விளக்கு
இயக்கம்ஆர். கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புஎஸ். ஆர். அருள்பிரகாசம்
ரத்னா மூவீஸ்
இசைகங்கை அமரன்
நடிப்புசிவாஜி கணேசன்
கே. ஆர். விஜயா
மா. நா. நம்பியார்
பிரபு
ராதிகா
வெளியீடுஅக்டோபர் 23, 1984
நீளம்4378 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வம்ச விளக்கு 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, மா. நா. நம்பியார், பிரபு, ராதிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3][4] இத்திரைப்படம் விதாதா என்ற பெயரில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தித் திரைப்படத்தின் மறுவாக்கமாகும்.

சான்றுகள்[தொகு]

  1. "வம்ச விளக்கு". entertainment.oneindia.in. பார்த்த நாள் 2014-08-14.
  2. "வம்ச விளக்கு". spicyonion.com. பார்த்த நாள் 2014-08-14.
  3. "வம்ச விளக்கு". gomolo.com. பார்த்த நாள் 2014-08-14.
  4. "வம்ச விளக்கு". nadigarthilagam.com. பார்த்த நாள் 2014-08-14.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வம்ச_விளக்கு&oldid=3089127" இருந்து மீள்விக்கப்பட்டது