வம்சமணி தீபிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வம்சமணி தீபிகை எட்டயபுரம் சமஸ்தானத்தை ஆட்சி செய்த அரசர்களின் வரலாற்றைக் கூறும் நூல். சமஸ்தானத்தில் பணி புரிந்த சுவாமி தீட்சிதர் என்பவர் இந்நூலின் ஆசிரியர். கி.பி. 803 ஆம் ஆண்டு தொடங்கி எட்டயபுரத்தை ஆட்சி செய்த நாயக்க மன்னர்களின் வரலாறு இந்நூலில் தரப்பட்டுள்ளது. Etaiyapuram past and present: Being a short history of the estate from the earliest times என்ற கணபதி பிள்ளை என்பவரால் இயற்றப்பட்ட ஆங்கில நூல் இந்நூல் கூறும் தகவல்களை உறுதி செய்கிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. W. E. Ganapathy Pillay (1890). Etaiyapuram Past and Present: Being a Short History of the Estate from the Earliest Times. பக். 147. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வம்சமணி_தீபிகை&oldid=1184919" இருந்து மீள்விக்கப்பட்டது