வன லாட வௌவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வன லாட வௌவால்
Bat(20070605).jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: வௌவால்
குடும்பம்: லாட வௌவால்
பேரினம்: லாட வௌவால்
இனம்: R. silvestris
இருசொற் பெயரீடு
Rhinolophus silvestris
Aellen, 1959

வன லாட வௌவால் வௌவால் இனத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இவை காங்கோ, கபான் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. இவை வெப்ப மண்டல தாழ்வு நிலைக்காடுகளில் வசிக்கும். இவை வசிக்கும் இடங்கள் பெரும்பாலும் அழிந்துவிட்டது.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வன_லாட_வௌவால்&oldid=1552865" இருந்து மீள்விக்கப்பட்டது