வன்பொருள் பூங்கா, ஐதராபாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வன்பொருள் பூங்கா (Hardware Park, Hyderabad) ஹைதராபாத் நகரில் சம்சாபாத் என்னுமிடத்தில் அமைந்துள்ள சிறப்புப் பொருளாதார மண்டலமாகும். இங்கு வன்பொருள் சார்ந்த டாட்டா டெலிசர்வீசசு (Tata teleservices), உயர்தர கணினியியல் வளர்ச்சி மையம் (C-DAC), சிக்மா மைக்ரோசிசுடம்சு (Sigma Microsystems Pvt Ltd) ஆகிய தொழில்நிறுவனங்கள் உள்ளன[1]. இது டிஎசுஐஐசி (TSIIC) நிறுவனத்தால் நிருவகிக்கப்படுகிறது[2]. இப்பூங்கா, 1700 ஏககர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]