வன்னியப்பர் கோவில்
தோற்றம்

வன்னியப்பர்கோயில் (Vanniyappar Temple) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஆழ்வார்குறிச்சி எனும் நகரில் அமைந்துள்ளது.[1] [2]1000 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் எளுந்தருளியுள்ள இறைவன் பெயர் வன்னியப்பர் என்பதாகும் . வன்னியப்பரின் தாயார் சிவகாமிசுந்தரி ஆவார். சிவசன்னதி முன்புள்ள மண்டபக் கூரையில் இயந்திர வடிவில் நவக்கிரகங்கள் அருள் பாலிக்கின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தினத்தந்தி (2021-06-29). "வன்னியப்பர் கோவிலில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு". www.dailythanthi.com. Retrieved 2025-02-22.
- ↑ "Vanniyappar Temple, Alwarkurichi". templesofindia.org (in ஆங்கிலம்). Retrieved 2025-02-22.