வனேயுரேலைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வனேயுரேலைட்டு (Vanuralite) என்பது Al(UO2)2(VO4)2(OH)•11(H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். மஞ்சள் நிறத்தில் படிகங்களாகக் காணப்படும் இக்கனிமத்தினுடைய மோவின் கடினத்தன்மை மதிப்பு 2 ஆகும். கனிமத்தின் இயைபிலிருந்து இக்கனிமத்திற்கான பெயர் வரப்பெற்றுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வனேயுரேலைட்டு&oldid=3591723" இருந்து மீள்விக்கப்பட்டது