வனேடியம்(II) புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வனேடியம் (II) புரோமைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வனேடியம்(II) புரோமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
வனேடியம்(II) புரோமைடு
வேறு பெயர்கள்
வனேடியம் இரு புரோமைடு, வனேடியம் டைபுரோமைடு
இனங்காட்டிகள்
14890-41-6
ChemSpider 8461357 Y
InChI
  • InChI=1S/2BrH.V/h2*1H;/q;;+2/p-2
    Key: WSJLOGNSKRVGAD-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [V+2].[Br-].[Br-]
பண்புகள்
VBr2
வாய்ப்பாட்டு எடை 210.750 g/mol
தோற்றம் இளம்பழுப்புநிறத் திண்மம்
அடர்த்தி 4.58 g/cm3
உருகுநிலை 827 °C (1,521 °F; 1,100 K)
கொதிநிலை 1,227 °C (2,241 °F; 1,500 K)
வினைபுரியும்.
கட்டமைப்பு
படிக அமைப்பு முக்கோணம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

வனேடியம்(II) புரோமைடு (Vanadium(II) bromide) என்பது VBr2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டுடன் கூடிய ஒரு வேதிச்சேர்மமாகும்[1]. இது வனேடியம் இருபுரோமைடு என்றும் அழைக்கப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

வனேடியம் முப்புரோமைட்டிலிருந்து ஒரு புரோமைட்டை ஐதரசனைப் பயன்படுத்தி நீக்குவதன் மூலம் வனேடியம்(II) புரோமைட்டைத் தயாரிக்க முடியும்.

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

  • Stebler, A.; Leuenberger, B.; Guedel, H. U. "Synthesis and crystal growth of A3M2X9 (A = Cs, Rb; M = Ti, V, Cr; X = Cl, Br)" Inorganic Syntheses (1989), volume 26, pages 377-85.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வனேடியம்(II)_புரோமைடு&oldid=2051924" இலிருந்து மீள்விக்கப்பட்டது