உள்ளடக்கத்துக்குச் செல்

வனப்புமிக்க சிறுமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வனப்புமிக்க சிறுமான்
Rhim gazelle
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Artiodactyla
குடும்பம்:
Bovidae
துணைக்குடும்பம்:
Antilopinae
பேரினம்:
Gazella

Blainville, 1816

வனப்புமிக்க சிறுமான் (gazelle) என்பது மறிமான் வகைகளில் உள்ள ஓர் இனமாகும். இதில் ஆறு இனங்கள் இரண்டு வகைகளைக் கொண்டு காணப்படுகின்றன.

வனப்புமிக்க சிறுமான்கள் வேகமாக ஓடும் விலங்குகளில் ஒன்றாகும். இவற்றின் உச்ச வேகத்தில் மணிக்கு 60 மைல் வேகத்தில் (97 கிலோமீட்டர்) ஓடக்கூடியது.[1]

உசாத்துணை

[தொகு]
  1. "Gazelle". The Columbia Electronic Encyclopedia, 6th ed. 2007, Columbia University Press.

வெளியிணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வனப்புமிக்க_சிறுமான்&oldid=3629058" இலிருந்து மீள்விக்கப்பட்டது