வந்த்ரே மேற்கு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
வந்த்ரே மேற்கு சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 177 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | மும்பை புறநகர் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | வடமத்திய மும்பை மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 2008 |
மொத்த வாக்காளர்கள் | 2,87,025(2024) |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் ஆசிசு செலர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி![]() |
கூட்டணி | மகா யுதி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
வந்த்ரே மேற்கு சட்டமன்றத் தொகுதி (Vandre West Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது வடமத்திய மும்பை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது மும்பை புறநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2009 | பாபா சித்திக் | இந்திய தேசிய காங்கிரசு
| |
2014 | ஆசிசு செலர் | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | |||
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | ஆசிசு சேலர் | 82780 | 55.51 | ||
காங்கிரசு | ஆசிஃப் அகமது சகாரியா | 62849 | 42.14 | ||
வாக்கு வித்தியாசம் | 19931 | ||||
பதிவான வாக்குகள் | 149132 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 29 November 2010.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-02-27.