வந்தவாசி பேருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 12°29′49″N 79°36′32″E / 12.4969617°N 79.6088410°E / 12.4969617; 79.6088410
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வந்தவாசி பேருந்து நிலையம்
புதிய பேருந்து நிலையம்
நகரப் பேருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்ஆரணி - திண்டிவனம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை, வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டம்,
ஆள்கூறுகள்12°29′49″N 79°36′32″E / 12.4969617°N 79.6088410°E / 12.4969617; 79.6088410
உரிமம்வந்தவாசி நகராட்சி
நடைமேடை8
கட்டமைப்பு
தரிப்பிடம்உள்ளது
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது
மாற்றுத்திறனாளி அணுகல்ஆம்
மற்ற தகவல்கள்
பயணக்கட்டண வலயம்அரசு போக்குவரத்துக்கழகம் - திருவண்ணாமலை மண்டலம் [1]
வரலாறு
மறுநிர்மாணம்இல்லை

வந்தவாசி பேருந்து நிலையம் (Vandavasi Bus Terminus) (அல்லது) வந்தவாசி புதியப் பேருந்து நிலையம் (Vandavasi New Bus Terminus) தமிழ்நாட்டில், வந்தவாசி நகரத்தில் அமைந்துள்ளது.

நடைபாதைகள்[தொகு]

SL no Destinations
1 Towards Uthiramerur:: உத்திரமேரூர், வேடந்தாங்கல், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை, மாமல்லபுரம் (TNSTC & Private Buses)
2 Towards Kanchipuram :: காஞ்சிபுரம், திருப்பதி, சித்தூர், திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், காளஹஸ்தி, சென்னை (TNSTC & Private Buses)
4 Towards Cheyyar :: செய்யாறு, ஆரணி, ஆற்காடு, வேலூர், வாலாஜா (TNSTC & Private buses)
5 Towards Arani  :: பெரணமல்லூர், ஆரணி, வேலூர், கிருஷ்ணகிரி, பெங்களூரு, திருப்பத்தூர், திருப்பதி (TNSTC & Private Buses)
5 Towards Chetpet :: சேத்துப்பட்டு, போளூர், செங்கம், அவலூர்பேட்டை, திருவண்ணாமலை, தேசூர், செஞ்சி, சேலம், கோயம்புத்தூர் (TNSTC & Private Buses)
6 Towards Thellar And Tindivanam :: தெள்ளாறு, திண்டிவனம், புதுச்சேரி, விழுப்புரம், திருச்சி, மதுரை, பழனி, நாகர்கோவில், கடலூர், சிதம்பரம், திருநெல்வேலி, உளுந்தூர்பேட்டை, தஞ்சாவூர் (TNSTC & Private Buses)
7 Towards Melmaruvathur :: மேல்மருவத்தூர், செய்யூர், மாமல்லபுரம், சென்னை (TNSTC & Private Buses)
8 Towards Town Buses :: நகரப்பேருந்துகள் அனைத்தும் (TNSTC & Private Buses)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tamil Nadu State Transport Corporation".