வண்ணாமோட்டை
தோற்றம்
வண்ணாமோட்டை
Vannamoddai | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 8°55′N 79°59′E / 8.917°N 79.983°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | மன்னார் |
| பிரதேச செயலர் பிரிவு | மன்னார் நகரம் |
வண்ணாமோட்டை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மன்னார் நகரம் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மன்னார் நகருக்குத் தென்கிழக்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 1". Retrieved 5 ஆகத்து 2024.