வண்ணான்குளம் (முல்லைத்தீவு)
தோற்றம்
வண்ணான்குளம்
Vannankulam | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°15′N 80°49′E / 9.250°N 80.817°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | முல்லைத்தீவு |
| பிரதேச செயலர் பிரிவு | கரைதுறைப்பற்று |
வண்ணான்குளம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது முல்லைத்தீவுக்குத் தெற்கே முல்லைத்தீவு நகரிற்கு அண்மையில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 5". Retrieved 28 பெப்பிரவரி 2024.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)