வணிக வானூர்திகளின் விபத்துக்களினதும் சம்பவங்களினதும் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வணிக வானூர்திகளின் விபத்துக்களினதும் சம்பவங்களினதும் பட்டியல் (List of accidents and incidents involving commercial aircraft) எனப்படும் இந்த தொகுப்பு, வணிக வானூர்தியில் நடந்த விபத்துக்களும் சம்பவங்களும் பற்றிய ஒரு பட்டியலாக இருப்பதுடன், விபத்துக்களும் சம்பவங்களும் நிகழ்ந்த ஆண்டுகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.


2007 விபத்தில் எஞ்சியுள்ள 'சீனா ஏர்லைன்சு வானூர்தி 120' இடம் நாகா வானூர்தி நிலையம், சப்பான்
Contents
1919
1922 1923 1924 1926 1927 1928 1929
1930 1931 1933 1934 1935 1936 1937 1938 1939
1940 1941 1942 1943 1944 1945 1946 1947 1948 1949
1950 1951 1952 1953 1954 1955 1956 1957 1958 1959
1960 1961 1962 1963 1964 1965 1966 1967 1968 1969
1970 1971 1972 1973 1974 1975 1976 1977 1978 1979
1980 1981 1982 1983 1984 1985 1986 1987 1988 1989
1990 1991 1992 1993 1994 1995 1996 1997 1998 1999
2000 2001 2002 2003 2004 2005 2006 2007 2008 2009
2010 2011 2012 2013 2014 2015 2016

1910-கள் மற்றும் 1920-களில்[தொகு]

1919[தொகு]

இத்தாலிய காப்ரோனி கா.48 வானூர்தி

1922[தொகு]

1923[தொகு]

1924[தொகு]

டி ஹாவிலாண்ட் டிஎச். 34 ஜி-இபிபிடி வானூர்தி

1926[தொகு]

1927[தொகு]

1928[தொகு]

1929[தொகு]

ஹான்ட்லே பக்கம் டபிள்யூ.8பி ஜி-இபிபிஜி வானூர்தி

1930-கள்[தொகு]

1930[தொகு]

1931[தொகு]

1933[தொகு]

தேசிய ஏயர் மற்றும் ஸ்பேஸ் அருங்காட்சியகத்தில் போயிங் 247

1934[தொகு]

விபோட் 283 டி -12 இன் மாதிரி

1935[தொகு]

விபத்துக்குள்ளான போயிங் 247 போன்ற ஒரு வானூர்தி

1936[தொகு]

1937[தொகு]

1938[தொகு]

1939[தொகு]

 • சனவரி 13-- வடமேற்கு ஏயர்லைன்சு வானூர்தி 1 (Northwest Airlines Flight 1), 1939, சனவரி 13 இல் "மொன்டானா, கசுடர் கவுன்டி" (Custer County, Montana), மைல்சு மாநகர வானூர்தி தளத்தின் அருகில் நிகழ்ந்த வானூர்தி விபத்தாகும். இவ்விபத்தில், 2 பயணிகள், மற்றும் 2 பணியாளர்களும், மொத்தம் 4 பேர்கள் (அனைவரும்) கொல்லப்பட்டனர்[39]
 • சனவரி 21-- 1939 இம்பீரியல் ஏயர்வேசு மிதவை வானூர்தி நீரில் இறக்கம் (1939 Imperial Airways flying boat ditching), 1939, சனவரி 21 இல் அத்திலாந்திக்குப் பெருங்கடலில் மூழ்கி நிகழ்ந்த வானூர்தி விபத்தாகும். 8 பயணிகள், மற்றும் 5 பணியாளர்களுடன் நடந்த இவ்விபத்தில், 2 பயணிகள், மற்றும் 1 பணியாளரென, 3 பேர்கள் கொல்லப்பட்டு எஞ்சிய 10 பேர்கள் காயங்களோடு உயிர்தப்பினர்.[40]
 • ஆகத்து 13-- 1939 பான் அமெரிக்கன் சிக்கோர்க்சுகி எஸ்-43 பொறிவு (1939 Pan Am Sikorsky S-43 crash), 1939, ஆகத்து 13 இல், பிரேசிலின், இரியோ டி செனீரோவிலுள்ள "குவனபாரா குடா" பகுதியில் நிகழ்ந்த வானூர்தி விபத்தாகும். 12 பயணிகள், மற்றும் 4 பணியாளர்களுடன் நடந்த இவ்விபத்தில், 10 பயணிகள், மற்றும் 4 (அனைத்து பணியாளரும்) பணியாளரென, 14 பேர்கள் கொல்லப்பட்டு எஞ்சிய 2 பயணிகள் மட்டும் உயிர்தப்பினர்.[41]

1940-கள்[தொகு]

1940[தொகு]

 • சூன் 14-- கலேவா (வானூர்தி) (Kaleva (airplane);[42]
 • ஆகத்து 31-- லோவேதட்ஸ்வில்லே விமான விபத்து (Lovettsville air disaster);[43]
 • நவம்பர் 8-- 1940 துட்ச்சே லுப்தான்சா யூ 90 விபத்து (1940 Deutsche Lufthansa Ju 90 crash);[44]

1941[தொகு]

1942[தொகு]

 • சனவரி 16-- டி டபிள்யூ ஏ விமானம் 3 (TWA Flight 3); "டக்ளஸ் டி சி - 3" எனும் வானுர்தி, அமெரிக்காவின் தென்மேற்கிலுள்ள, லாஸ் வேகஸ் மாநிலத்தின், நெவாடாவின் தென்மேற்கில் 30 மைல் (48 கிமீ) தொலைவில் உள்ள பொடோசி மலைப் பகுதியில் விபத்துக்குள்ளானதில், சேவைப்பணியாளர்கள் 3 பேர்கள் உட்பட 22 பேர்கள் (அனைவரும்) கொல்லப்பட்டனர்.[48]
 • சனவரி 30-- குவாண்டாசு சோர்ட் எம்பயர் ஜி-ஏ இ யூ எச் சுட்டு வீழ்வு (Qantas Short Empire G-AEUH is shot down); ஏழு ஜப்பானிய போராளிகள் கிழக்குத் திமோரிலிருந்து சுட்டு வீழ்த்திய இந்த விபத்தில் 18 இல் 13 பேர்கள் கொல்லப்பட்டனர்.[49]
 • மார்ச்சு 3-- கே என் ஐ எல் எம் டக்ளஸ் டி சி - 3 பி கே - ஏ எப் வி (KNILM Douglas DC-3 PK-AFV); மேற்கு ஆஸ்திரேலியா, புரூமி என்ற நகரிலிருந்து வடக்கில் 50 கிமீ (80 கி.மீ) தொலைவில் மூன்று யப்பானிய போராளிகள் சுட்டு வீழ்த்திய இந்த விமான விபத்தில், விமான குழுவினர் உள்ளிட்ட 12 பேரில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.[50]
 • அக்டோபர் 23 அமெரிக்கன் எயர்லைன்சு விமானம் 28 (American Airlines Flight 28); "டக்ளஸ் டி சி - 3" எனும் வானுர்தி, அமெரிக்காவின், கலிபோர்னியா மாநிலத்திலுள்ள பாம் ஸ்பிரிங்ஸ் (Palm Springs) பகுதியருகே தரையிறங்க முற்பட்டபோது விபத்துக்குள்ளானதில், சேவைப்பணியாளர்கள் உட்பட 12 பேர்கள் (அனைவரும்) கொல்லப்பட்டனர்.[51]

1943[தொகு]

 • சனவரி 21-- பான் ஆம் விமானம் 1104 (Pan Am Flight 1104); மார்ட்டின் எம் - 130 (புனைபெயர்: பிலிப்பைன் கிளிப்பர்) எனும் ஒரு வானுர்தி, அமெரிக்காவின், கலிபோர்னியா மாநிலத்திலுள்ள பூன்வில் ( Boonville), என்ற இடத்தில் ஒரு மலையில் மோதி விபத்துக்குள்ளானதில், சேவைப்பணியாளர்கள் உட்பட 19 பேர்கள் (அனைவரும்) கொல்லப்பட்டனர்.[52]
 • சூன் 1-- பி ஓ ஏ சி விமானம் 777 (BOAC Flight 777); என்பது பிஸ்கே விரிகுடா பகுதியில் லூப்டுவாபே வான்படை போராளிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டு விபத்துக்குள்ளானதில், சேவைப்பணியாளர்கள் நான்கு பேர்கள் உட்பட 17 பேர்கள் (அனைவரும்) கொல்லப்பட்டனர்.[53]
 • சூலை 28-- அமெரிக்கன் எயர்லைன்சு விமானம் 63 (தலைமை ஒகியோ) (American Airlines Flight 63 (Flagship Ohio); "டக்ளஸ் டி சி - 3" எனும் வானுர்தி, அமெரிக்காவின், கென்டக்கி மாநிலத்திலுள்ள "டிராம்மல்" அருகே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், சேவைப்பணியாளர்கள் உட்பட 22 இல், 20 பேர்கள் கொல்லப்பட்டனர்.[54]
 • அக்டோபர் 15-- அமெரிக்கன் எயர்லைன்சு விமானம் 63 (தலைமை மிசெளரி) (American Airlines Flight 63 Flagship Missouri); "டி சி - 3" எனும் வானுர்தி, அமெரிக்காவின், டென்னிசி மாநிலத்திலுள்ள சென்டர்வில் (Centerville) எனும் நகரத்தினருகே விபத்துக்குள்ளானதில், 3 சேவைப்பணியாளர்கள் உட்பட 11 பேர்கள் (அனைவரும்) கொல்லப்பட்டனர்.[55]

1944[தொகு]

 • பிப்ரவரி 10-- அமெரிக்கன் எயர்லைன்சு விமானம் 2 (American Airlines Flight 2); டக்ளஸ் டி சி - 3 எனும் வானுர்தி, அமெரிக்காவின், ஆர்கன்சா, மற்றும் டென்னிசி மாநிலங்களின் இடையில் ஓடும் மிசிசிப்பி ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில், 3 சேவைப்பணியாளர்கள் உட்பட 24 பேர்கள் (அனைவரும்) கொல்லப்பட்டனர்.[56]
 • சூன் 20-- டீ டபிள்யூ ஏ விமானம் 277 (TWA Flight 277); "டக்ளஸ் டி சி - 54 ஸ்கைமாஸ்டர் (Douglas C-54 Skymaster)" எனும் வானுர்தி, கடுமையான வானிலை காரணமாக அமெரிக்காவின், மேய்ன் மாநிலத்திலுள்ள "போர்ட் மவுண்டன்" (Fort Mountain) எனும் கோட்டை மலையில் மோதி விபத்துக்குள்ளானதில், 1 சேவைப்பணியாளர் உட்பட 8 பேர்கள் (அனைவரும்) கொல்லப்பட்டனர்.[57]

சான்றாதாரங்கள்[தொகு]

 1. "Accident description". aviation-safety.net (ஆங்கிலம்). © 1996-2016. 2016-07-31 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 2. "ASN Wikibase Occurrence # 26557". aviation-safety.net (ஆங்கிலம்). © 1996-2016. 2016-07-31 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 3. "ASN Wikibase Occurrence # 34302". aviation-safety.net (ஆங்கிலம்). © 1996-2016. 2016-07-31 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 4. "Goliath (F-AECB) crash, East Malling, August 1923". sussexhistoryforum.co.uk (ஆங்கிலம்). May 16, 2012, 17:04:50 PM. 2016-07-31 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 5. "ASN Wikibase Occurrence # 18700". aviation-safety.net (ஆங்கிலம்). © 1996-2016. 2016-07-31 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 6. "Accident description". aviation-safety.net (ஆங்கிலம்). © 1996-2016. 2016-07-31 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 7. "Aviation History 1926". www.flightglobal.com (ஆங்கிலம்). 2010. 2016-07-31 அன்று பார்க்கப்பட்டது.
 8. "22 augustus 1927". www.aviacrash.nl (ஆங்கிலம்). 2016. 2016-07-31 அன்று பார்க்கப்பட்டது.
 9. "ASN Wikibase Occurrence # 25278". aviation-safety.net (ஆங்கிலம்). © 1996-2016. 2016-07-31 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 10. "Accident description". aviation-safety.net (ஆங்கிலம்). © 1996-2016. 2016-07-31 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 11. "Accident description". aviation-safety.net (ஆங்கிலம்). © 1996-2016. 2016-07-31 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 12. "Accident description". aviation-safety.net (ஆங்கிலம்). © 1996-2016. 2016-07-31 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 13. "ASN Wikibase Occurrence # 27581". aviation-safety.net (ஆங்கிலம்). © 1996-2016. 2016-07-31 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 14. Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).
 15. "Accident description". aviation-safety.net (ஆங்கிலம்). © 1996-2016. 2016-08-04 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 16. Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).[தொடர்பிழந்த இணைப்பு]
 17. "ASN Wikibase Occurrence # 27000". aviation-safety.net (ஆங்கிலம்). © 1996-2016. 2016-08-18 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 18. "ASN Wikibase Occurrence # 34163". aviation-safety.net (ஆங்கிலம்). © 1996-2016. 2016-08-19 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 19. "ACCIDENT DETAILS". www.planecrashinfo.com (ஆங்கிலம்). 2016. 2016-08-23 அன்று பார்க்கப்பட்டது.
 20. "ASN Wikibase Occurrence # 18727". aviation-safety.net (ஆங்கிலம்). © 1996-2016. 2016-08-25 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 21. "System Timetable" (PDF). timetable.continental.com (ஆங்கிலம்). © July 21, 2012. 2016-12-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2016-08-28 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி); Check date values in: |date= (உதவி)
 22. "Airline/Operator "Sa - Si"". www.planecrashinfo.com (ஆங்கிலம்). © Richard Kebabjian. 2016-08-29 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 23. "Accident description". aviation-safety.net (ஆங்கிலம்). © 1996-2016. 2016-08-30 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 24. Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).
 25. Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).
 26. "ACCIDENT DETAILS". www.planecrashinfo.com. © Richard Kebabjian. 2016-09-07 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 27. "ACCIDENT DETAILS". www.planecrashinfo.com. © Richard Kebabjian. 2016-09-08 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 28. "The Info List - United Airlines Trip 34". www.theinfolist.com. (c) 2014 -2015. 2016-09-08 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 29. Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).
 30. Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).
 31. Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).
 32. Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).
 33. "Accident description". aviation-safety.net. © 1996-2016. 2016-09-25 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 34. "Accident description". aviation-safety.net. © 1996-2016. 2016-09-25 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 35. "Accident description". aviation-safety.net. © 1996-2016. 2016-09-25 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 36. "The Hawaii Clipper Disappearance". www.historicmysteries.com. © 2009-2016. 2016-09-25 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 37. Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).
 38. "Accident description". aviation-safety.net. © 1996-2016. 2016-09-26 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 39. "Accident description". aviation-safety.net. © 1996-2016. 2016-09-26 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 40. "Accident description". aviation-safety.net. © 1996-2016. 2016-09-26 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 41. "Accident description". aviation-safety.net. © 1996-2016. 2016-09-26 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 42. Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).
 43. "Accident description". aviation-safety.net. © 1996-2016. 2016-09-28 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 44. [aviation-safety.net/database/record.php?id=19401108-0 "Accident description"] Check |url= value (உதவி). aviation-safety.net. © 1996-2016. 2016-09-28 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 45. "Accident description". aviation-safety.net. © 1996-2019. 2019-04-21 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 46. "Accident description - database". aviation-safety.net. © 1996-2019. 2019-04-22 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 47. "Accident description - database". aviation-safety.net. © 1996-2019. 2019-04-22 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 48. "Accident description - database". aviation-safety.net. © 1996-2019. 2019-04-24 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 49. "Accident description - database". aviation-safety.net. © 1996-2019. 2019-04-25 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 50. "Accident description - database". aviation-safety.net. © 1996-2019. 2019-04-26 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 51. "Accident description - database". aviation-safety.net. © 1996-2019. 2019-04-28 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 52. "Accident description - database". aviation-safety.net. © 1996-2019. 2019-04-29 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 53. "Accident description - database". aviation-safety.net. © 1996-2019. 2019-05-03 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 54. "Accident description - database". aviation-safety.net. © 1996-2019. 2019-05-04 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 55. "Accident description - database". aviation-safety.net. © 1996-2019. 2019-05-05 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 56. "Accident description - database". aviation-safety.net. © 1996-2019. 2019-05-09 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 57. "Accident description - database". aviation-safety.net. © 1996-2019. 2019-05-09 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)