வணிகக் கூட்டமைப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வணிகக் கூட்டமைப்புகள்

வணிகத்தை மேன்மேலும் அதிகரிக்க தனது நாட்டை சுற்றியுள்ள நாடுகளுடன் ஒரு குழுவாக இணைந்து செயலாற்றுவதையே வணிகக் கூட்டமைப்புகள் என்று அழைக்கப்படுகிறது.எடுத்துக்காட்டாக தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு,ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு

மேற்கோள்

தமிழ்நாடு பாடநூல் கழகம் எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாட நூல் பக்கம் 214