வணிகக் கல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணிகக் கல்வி  என்பது ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், இந்தியா, நைஜீரியா, நேபாளம், அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஜிம்பாப்வே, அர்ஜென்டீனா, ஸ்வீடன், தான்சானியா, மலேசியா, சாம்பியா மற்றும் ஐக்கிய ராஜ்யம்[1][2][3], ஆகிய நாடுகளில் கற்பிக்கப்படும் ஓர் கல்வித் துறை அல்லது கற்கை நெறி ஆகும். அத்துடன் பல்கலைக்கழக அளவிலும் இக்கல்வி நெறி கற்பிக்கப்படுகிறது..  கணக்கியல், நிதி, சந்தைப்படுத்தல், நிறுவன ஆய்வுகள் மற்றும் பொருளாதாரம் ஆகிய கூறுகளை இக்கற்கை நெறி கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "GCSE > Business". BBC Bitesize. 3 October 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "National 5 > Business management". BBC Bitesize. 3 October 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Higher > Business management". BBC Bitesize. 3 October 2014 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வணிகக்_கல்வி&oldid=2755396" இருந்து மீள்விக்கப்பட்டது