வட சீன பச்சைப் பாம்பு
தோற்றம்
| வட சீன பச்சைப் பாம்பு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | கோலுபிரிடே |
| பேரினம்: | தையாசு |
| இனம்: | தை. மல்டிசின்ங்டா |
| இருசொற் பெயரீடு | |
| தையாசு மல்டிசின்ங்டா (ரொளக்சு, 1907)[2] | |

வட சீன பச்சைப் பாம்பு அல்லது பட்டை பச்சைப் பாம்பு எனப்படும் தையாசு மல்டிசின்ங்டா (Ptyas multicincta) கொலுப்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு சிற்றினம் ஆகும்.[3] பகலில் செய்படும் இப்பாம்பு பகுதி மரவாழ் வாழ்க்கையினையும் மேற்கொள்கிறது.[4]
இந்த பாம்பு சீனா, லாவோஸ், வியட்நாம் மற்றும் தாய்லாந்தில் காணப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Thy, N.; Nguyen, T.Q. (2012). "Cyclophiops multicinctus". IUCN Red List of Threatened Species 2012: e.T192206A2055610. doi:10.2305/IUCN.UK.2012-1.RLTS.T192206A2055610.en. https://www.iucnredlist.org/species/192206/2055610. பார்த்த நாள்: 3 July 2023.
- ↑ Roux, JEAN. 1907. Diagnosen neuer Reptilien aus Asien und Amerika. Zool. Anz. 31 (24): 762-765.
- 1 2 "Ptyas multicincta". The Reptile Database. Retrieved 10 December 2021.
- ↑ Harrington, Sean M; Jordyn M de Haan, Lindsey Shapiro, Sara Ruane 2018. Habits and characteristics of arboreal snakes worldwide: arboreality constrains body size but does not affect lineage diversification. Biological Journal of the Linnean Society 125 (1): 61–71