வட கோண்டி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வட கோண்டி
நாடு(கள்) இந்தியா
பிராந்தியம் மத்தியப் பிரதேசம்; மஹாராஷ்டிரம்;
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
1,954,000 (1997)  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3 gno


வட கோண்டி மொழி கோண்டி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 1,954,000 மக்களால் பேசப்படுகிறது. இது கோண்டி, கௌடி, கோண்டிவா, கூண்டிலே, கௌட்வால், கோண்ட், கோடி, கோண்டு ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. பேத்துல், சிந்த்வாரா, மண்ட்லா, செயோனி, அம்ராவதி, பந்தரா, நாக்பூர், யவத்மல் ஆகிய கிளை மொழிகள் இதற்கு உண்டு.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வட_கோண்டி_மொழி&oldid=1819241" இருந்து மீள்விக்கப்பட்டது