உள்ளடக்கத்துக்குச் செல்

வட்டு-கால் வெளவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வட்டு-கால் வௌவால்
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
பிரிவு:
முதுகுநாணி
வகுப்பு:
பாலூட்டி
வரிசை:
கைராப்பிடிரா
குடும்பம்:
வெசுபெர்டிலினோனிடே
பேரினம்:
யூடிசுகோபசு
இனம்:
யூ. டென்டிகுலசு
இருசொற் பெயரீடு
யூடிசுகோபசு டென்டிகுலசு
ஓசுகுட், 1932

வட்டு-கால் வௌவால் (Disk-footed bat)(யூடிசுகோபசு டென்டிகுலசு) என்பது லாவோஸ் மற்றும் மியான்மரில் காணப்படும் வெசுபெர்டிலியோனிடே குடும்பத்தில் உள்ள வெசுபர் வெளவாலின் ஒரு சிற்றினமாகும். அண்மையில் இந்த வௌவால் சீனாவில் யுனான் மாகாணத்தில் முதல் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.[2] தற்பொழுது இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகலாயாவில் வட்டு கால் வௌவால் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டது. இது இதன் இயற்கை வாழிடத்திலிருந்து (மியான்மர்) சுமார் 1000 கிலோ மீட்டருக்கு வெளியே மேற்குப்பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் முதன் முதலிக் கண்டுப்பிடிக்கப்பட்ட வட்டு-கால் வௌவால் ஆகும்.[3]

ஆதாரங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட்டு-கால்_வெளவால்&oldid=4326658" இலிருந்து மீள்விக்கப்பட்டது