வட்டுவனஅள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வட்டுவனஅள்ளி
வட்டுவனள்ளி

வட்டுவனஹள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636810

வட்டுவனஅள்ளி (Vattuvanahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643639.[1] இது வட்டுவனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊர் மாவட்டத் தலைநகரான தருமபுரியிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°08'02.5"N 78°28'35.5"E [3] ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 1869, மொத்த மக்கள்தொகை 7537 பேர் ஆவர்,[4]. இதில் 3938 பேர் ஆண்களும், 3599 பேர் பெண்களும் அடங்குவர்.

ஊரில் உள்ள கோயில்கள்[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. "Pennagaram Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
  2. "Vattuvanahalli Village in Pennagaram (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-12-10.
  3. https://www.google.co.in/maps/place/Vattuvanahalli,+Tamil+Nadu/@12.1847721,77.9576028,4207m/data=!3m1!1e3!4m5!3m4!1s0x3bac208be47549a9:0x89a1f8509ca1cead!8m2!3d12.1974527!4d77.948165?hl=en
  4. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட்டுவனஅள்ளி&oldid=3800601" இலிருந்து மீள்விக்கப்பட்டது