வட்டம் வரையும் கருவி
Appearance



ஒரு ஜோடி திசைகாட்டிகள் அல்லது திசைகாட்டி அல்லது கவராயம் என்றழைக்கப்படும் ஒரு கருவி வட்டங்கள் அல்லது வட்டப்பகுதிகளை வரைய உதவும் ஒரு தொழில்நுட்ப வரைதல் கருவி ஆகும். குறிப்பாக வரைபடங்கள் மீது தொலைவினை அளவீட இடுக்குமானியாக பயன்படுகிறது. திசைகாட்டிகளை கணிதம், வரைவு, கடற்பயணம் மற்றும் பிற தேவைகளுக்காகவும் பயன்படுத்தமுடியும்.