வட்டமிடும் கழுகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வட்டமிடும் கழுகு ஒரு தமிழ்க் கட்டுரை நூல். இதன் தொகுப்பாசிரியர் ச. முகமது அலி. இந்நூலில் பறவைகளைப் பற்றி காட்டுயிர் தொடர்பான சிற்றிதழ்களில் வெளியான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மேலும் பறவையியலில் குறிப்பிடத்தக்க ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. சந்தியா பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வட்டமிடும்_கழுகு&oldid=1373255" இருந்து மீள்விக்கப்பட்டது