வத்சல் சேத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வட்சால் சேத் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
வத்சல் சேத்
வட்சால் சேத்.jpg
பிறப்பு5 ஆகத்து 1980 ( 1980 -08-05) (அகவை 39)
மும்பை, இந்தியா
பணிநடிகர், தயாரிப்பாளர், இயக்குனர்

வத்சல் சேத் (குஜராத்தி: વત્સલ શેઠ, இந்தி: वत्सल शेठ) (பிறப்பு: 5 ஆகஸ்ட் 1980) ஒரு இந்திய நாட்டு நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் ஜஸ்ட் மொஹபட் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 2004ஆம் ஆண்டு டார்சன் : வொண்டர் கார் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார். இவர் தற்பொழுது ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஏக் ஹசினா தி என்ற தொடரில் நடித்துக்கொண்டு இருக்கின்றார். இவர் 2008ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்கள்[தொகு]

 • 2004: டார்சன் : வொண்டர் கார்
 • 2007: நன்ஹி ஜெய்சால்மர்
 • 2008: பொம்மலாட்டம்
 • 2008: ஹீரோஸ்
 • 2009: Paying Guests
 • 2010: Toh Baat Pakki
 • 2011: ஹோஸ்டேல்
 • 2012: Uncoupled
 • 2014: ஜெய் ஹோ

சின்னத்திரை[தொகு]

 • 1996-200: ஜஸ்ட் மொஹபட்
 • 2014- : ஏக் ஹசினா தி

உதவி இயக்குநர்[தொகு]

 • 2008: The Cheetah Girls: One World

தயாரிப்பாளர்[தொகு]

 • 2008: சொறி பாய் (Sorry Bhai)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வத்சல்_சேத்&oldid=2221762" இருந்து மீள்விக்கப்பட்டது