வடுகப்பட்டி (தர்மபுரி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடுகப்பட்டி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636902

வடுகப்பட்டி (Vadugapatti), என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது வடுகப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து 256 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°06'33.6"N 78°29'01.2"E[3] ஆகும்.

மக்கள் வகைபாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 195 குடும்பங்களும் 725 [4] மக்களும் வசிக்கின்றனர். இதில் 378 ஆண்களும் 347 பெண்களும் அடங்குவர். கிராமத்தின் மொத்த கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 52.0 % ஆகும். இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

மேற்கோள்[தொகு]

  1. "Dharmapuri Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-28.
  2. "Vadugapatti Village , Harur Block , Dharmapuri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-09-28.
  3. https://www.google.co.in/maps/place/12%C2%B006'26.3%22N+78%C2%B028'39.8%22E/@12.1073152,78.4755283,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.10731!4d78.477717
  4. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 725
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடுகப்பட்டி_(தர்மபுரி)&oldid=3597883" இலிருந்து மீள்விக்கப்பட்டது