உள்ளடக்கத்துக்குச் செல்

வடுகப்பட்டி (ஈரோடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடுகப்பட்டி
—  பேரூராட்சி  —
வடுகப்பட்டி
அமைவிடம்: வடுகப்பட்டி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°07′45″N 77°43′41″E / 11.129292°N 77.728039°E / 11.129292; 77.728039
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் ஈரோடு
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் விஜய்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

• அடர்த்தி

9,657 (2011)

• 996/km2 (2,580/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 9.70 சதுர கிலோமீட்டர்கள் (3.75 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/vadugapatti-erode

வடுகப்பட்டி (ஆங்கிலம்: Vadugapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

[தொகு]

வடுகப்பட்டி பேரூராட்சிக்கு வடக்கில் ஈரோடு 25 கி.மீ.; தெற்கில் தாராபுரம் 60 கி.மீ.; கிழக்கில் கரூர் 60 கி.மீ.; மேற்கில் கோவை 90 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

9.70 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 81 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கும்,[3] ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இப்பேரூராட்சி 2,928 வீடுகளும், 9,657 மக்கள்தொகையும் கொண்டது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. ↑ "மொடக்குறிச்சி: வெற்றியைத் தீர்மானிக்கும் விவசாயிகள்". தினமணி. https://www.dinamani.com/elections/tamil-nadu/constituencies/2021/Mar/06/tn-assembly-election-2021-modakurichi-constituency-3575676.html. பார்த்த நாள்: 19 February 2026.
  4. ↑ வடுகப்பட்டி பேரூராட்சியின் இணையதளம்
  5. ↑ Vadugapatti Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடுகப்பட்டி_(ஈரோடு)&oldid=4653605" இலிருந்து மீள்விக்கப்பட்டது