வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு இடர்தீர்த்த பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கன்னியாகுமரி
அமைவிடம்:வடிவீஸ்வரம், நாகர்கோவில், அகஸ்தீஸ்வரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:நாகர்கோவில்
மக்களவைத் தொகுதி:கன்னியாகுமரி
கோயில் தகவல்
மூலவர்:இடர்தீர்த்த பெருமாள்
தாயார்:இராஜராஜேஸ்வரி
சிறப்புத் திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி, சித்திரை விஷூ, திருக்கல்யாணம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், வடிவீஸ்வரம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் இடர்தீர்த்த பெருமாள், இராஜராஜேஸ்வரி சன்னதிகளும், விநாயகர், முருகன், ஸ்ரீ கெருடன், இராமர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் சித்திரை விஷூ, திருக்கல்யாணம் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)