வடிவமைப்புக் கூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடிவமைப்புக் கூறு என்பது கலைப் பொருளொன்றின் வடிவமைப்பில் அதன் உறுப்புக்களாக அமைவனவற்றுள் ஏதாவது ஒன்றைக் குறிக்கும். அதாவது கலைப்பொருள் ஒன்றின் வடிவமைப்புக்கு அடிப்படையாக உள்ள உறுப்புக்களே வடிவமைப்புக் கூறுகளாகும். இவை:

ஒரு கலை ஆக்கம் இந்தக் கூறுகள் எல்லாவற்றையும் கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. கலைஞனுடைய கற்பனைக்கு ஏற்ப இக் கூறுகளில் ஒன்றுக்கோ பலவற்றுக்கோ முக்கியத்துவம் கொடுத்து ஆக்கங்களை உருவாக்கமுடியும்.


இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடிவமைப்புக்_கூறு&oldid=2608977" இலிருந்து மீள்விக்கப்பட்டது