வடிதட்டு
Appearance
வடிதட்டு அல்லது சிப்பில் அல்லது சிப்பில்தட்டு எனப்படுவது சோற்றுப்பானையில் இருந்து மீதமுள்ள கஞ்சியை வடிக்கப் பயன்படும் துளைகள் கொண்ட ஒரு வகைத் தட்டு[1][2][3].
வடிவம்
[தொகு]தட்டின் நடுவில் சற்று குழிவாகவும், கஞ்சியை வடிக்க தட்டின் பாதிப் பரப்பில் மட்டும் துளைகளையும் கொண்டிருக்கும்[4].
பொருள்
[தொகு]இது பெரும்பாலும் உலோகத்தால் (அலுமினியம், துருவேறாத எஃகு) செய்யப்பட்டிருக்கும். எனினும் தமிழ் நாட்டில் சில இடங்களில் மண்ணாலான வடிதட்டும் பயன்படுத்தப்படுகிறது[5].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://en.bab.la/dictionary/tamil/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
- ↑ https://ta.glosbe.com/ta/en/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-07-29. பார்க்கப்பட்ட நாள் 2021-07-29.
- ↑ க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (தமிழ்-தமிழ்-ஆங்கிலம். Cre-A: Dictionary of Contemporary Tamil (Tamil-Tamil-English). Third Edition, October 2020. Chennai-41. ISBN 978-93-82394-52-5
- ↑ https://www.hindutamil.in/news/opinion/columns/681908-excavation-for-words-2.html